tiruppur அரசுப் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா நமது நிருபர் ஜூலை 16, 2019 திருப்பூர் அருகே அரண்மனை புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.